Skip to content
 

PUCL Public Meeting: Prosecution of Binayak Sen- Implications for Indian democracy! (Chennai, 30th Dec 2010)

People’s Union for Civil Liberties (PUCL) – Tamil Nadu

Invites you to a protest meet

Prosecution of Binayak Sen – Implications to Indian Democracy!!

Speakers: Dr. Sara Bhattacharjee, Dr. Zachariah, Dr. Anand Zachariah, CMC, Vellore;

Mr. M.G. Devasahayam, ex-IAS, Dr. V. Suresh, National Secretary, PUCL, and others

—————————————————————–
On

30.12.2010 (Thursday) at 5.30 pm

@

C.D. Nayagam Thiyagaraya Nagar Hr. Sec. School,

Venkatnarayana Road, T. Nagar, Chennai.

Landmark: Opp. TTD Temple

*************************
Join us in protecting Democracy! PUCL-TN
Contact: 9444231497/ 9444905151/ 9751237734
————————————————————————-

மக்கள் சிவில் உரிமை கழகம்-[பி.யு.சீ.எல்.]- தமிழ்நாடு

நடத்தும்

*************************

பினாயக் சென்னை விடுதலை செய்! ஜனநாயகத்தை விடுதலை செய்!!

அநீதியான தீர்ப்பை எதிர்த்தும் &

டாக்டர்.சென்னை விடுதலை செய்யக் கோரியும்

கண்டனப் பொதுக் கூட்டம்

————————————————————-

பேச்சாளர்கள் : மருத்துவர்கள், மூத்த வழக்கறிஞர்கள், முன்னாள் அதிகாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பலர்

*************************

நாள் : 30 -12 -2010 /மாலை 5.30 மணி

இடம்: சி.தெ.நாயகம் தியாகராயர் நகர் மேனிலைப் பள்ளி,

வெங்கடநாராயணா சாலை, தி.நகர்.

*************************

ஜனநாயகம் காக்க, அனைவரும் வருக! பி.யு.சீ.எல்.—தமிழ்நாடு

தொடர்புக்கு: 9444231497/ 9444905151/ 9751237734